நண்பர்களுக்காக ....
காலையில் உடன் எழுந்து மாலை வரை
ஒட்டி இருந்த ஒருவன் ...
அலை கடல் ஓய்ந்தாலும் தன் குரல் ஓயாமல்
ஒலிக்க செய்த ஒருவன் ...
மறைத்து வைக்க வேண்டிய ரகசியங்கள்
எல்லாம் குறைத்து வைக்க ஒரு இடம் ...
கண் இமைக்கும் நேரத்தில் அணைத்தும் மாயம் ...
காலியாய் போன நாற்காலிகளை காணும் பொழுது
காணாமல் போன நண்பர்கள் ஞாபகம் ....

0 Comments:
Post a Comment
<< Home